Contact Form

Name

Email *

Message *

28 March 2019

RAENCO INDUSTRIES - 20 Kwp SOLAR POWER PLANT

#RAENCO #INDUSTRIES - 20 KWP SITE INSTALLATION
Raenco Mills Private Limited,
Chandrahasa Nagar, Veerakeralam, Coimbatore, Tamil Nadu 641007

#Kondaas #solar என்ற நிறுவனம் , கோவை- யில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் #SOLAR #POWER #PLANT அமைத்து கொடுத்துள்ளது .

வளர்த்து வரும் SOLAR கம்பெனிகளில் KONDAAS SOLAR ஒரு நிறுவனம் ஆகும் .

தமிழ்நாடு முழுவதும் SOLAR POWER PLANT மிக சிறந்த முறையில் அமைத்து தரப்படும் .

விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய #CONTACT DETAILS -ஐ Comment செய்யவும்

தொழிற்சாலைகளுக்கு SOLAR POWER PLANT அமைக்க
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்
Mr .Elango
6379985056 / kondaas1995@gmail.com

#coimbatore #tamilnadu





26 March 2019

SOLAR POWER PLANT - 10 Kwp Site

One of our 10 Kwp Installation site .
Any solar related query , please free to call
+91 73737 90067 / kondaas1995@gmail.com






25 March 2019

SELVAM COLLEGE - 320 Kwp -SOLAR POWER PLANT

INSITUTION SOLAR POWER PLANT -SATISFIED CLIENT

SITE NAME : Selvam College of Technology - 320 Kwp
PLACE : Namakkal

நாமக்கல் , Sakthi College of Technology என்பது நாம் அறிந்ததே . அந்த institution களுக்கு , KONDAAS SOLAR ENDRA நிறுவனம் 320 kwp சோலார் அமைத்து கொடுத்துள்ளது .

SELVAM COLLEGE CIVIL - 108 kwp
SELVAM COLLEGE ARTS - 108 kwp
SELVAM COLLEGE EEE - 104 kwp

COLLEGE என்பதால் அவர்களின் பகல் நேர மின்சார பயன்பாட்டை சமாளிக்க 320 KWP SOLAR POWER PLANT போதுமானதாக உள்ளது .

அவர்களின் மின்சாரப்பயன்பாட்டின் அளவு குறைக்கப்படவில்லை , ஆனால் மின்கட்டணத்தின் அளவு முற்றிலுமாக குறைக்க பட்டது என்பதுக்கு கீழ் உள்ள அவங்களே சாட்சி .

மேலும் தொழில் நிறுவனங்களுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு சோலார் அமைக்க அணுகவும் .

KONDAAS SOLAR
+91 73737 90067 / kondaas1995@gmail.com






21 March 2019

SANKARA EYE HOSPITAL - 125 kwp SOLAR POWER PLANT installed by KONDAAS SOLAR

அனைவர்க்கும் வணக்கம்
இன்றைய நிலவரப்படி , தொழிற்சாலைகளுக்கு #SOLAR#POWER #PLANT அமைத்து , SATISFIED ஆக இருக்கும் ஒரு Client பற்றி தான் பார்க்க போகிறோம் .
CLIENT NAME : #SANKARA EYE HOSPITAL -125 KWP , #SARAVANAMPATTI , #COIMBATORE
சங்கர கண் மருத்துவமனை , சரவணம்பட்டி என்பதை அனைவரும் அறிந்ததே .
அங்கு 150 KWP LOAD உள்ளது , அவர்கள் மின்கட்டணம் அதிகமாக செலுத்தி வந்தார்கள் .
#KONDAAS அவர்களை அணுகி SOLAR அமைக்க பரிந்துரை செய்தது .அவர்களும் SOLAR POWER PLANT அமைக்க ஒப்புக்கொண்டனர்
KONDAAS SOLAR 125 KWP SOLAR POWER PLANT அமைத்து கொடுத்தது . இதனுடன் #ONLINE #MONITORING SYSTEM ( கண்காணிப்பு கருவி ) இணைக்கப்பட்டுள்ளது .
இதன் வேலை SOLAR POWER PLANT இன் உற்பத்தியை காண்பிக்கும் .
125 Kwp SOLAR POWER PLANT - 500 UNITS நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் ( 125 Kwp *4 units * 1 day = 500 யூனிட்ஸ் )
ஆனால் KONDAAS 125 KWP SOLAR POWER பிளான்ட் SYSTEM - 533 UNITS உற்பத்தி செய்கிறது .
வாடிக்கையாளர் சந்தோசமாக இருக்கிறாங்க .அவர்கள் அவர்களுடைய #PARTENERS கும் REFER பண்ணி இருகாங்க .
மேலும் விவரம் அறிய

+91 73737 90067 / kondaas1995@gmail.com


18 March 2019

KONDAAS SOLAR - தொழிற்சாலைகளுக்கு எப்படி பயன்படுகிறது ?

KONDAAS SOLAR - தொழிற்சாலைகளுக்கு எப்படி பயன்படுகிறது ?
வணக்கம்
SOLAR -என்பது சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் ஒரு சாதனம் .
பொதுவாக , தொழிற்சாலைகளில் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் . மற்றும் மின்கட்டணமும் அதிகமாக தான் இருக்கும் .
நீங்கள் பொதுவாக #Alternative ( மாற்றுவழி ) #UPS & #GENSETபயன்படுத்துவீர்கள் . இதுவும் நமக்கு செலவு தான் .
நான் இதெல்லாம் போடவேணாம் அப்டினு சொல்ல வரல , ஏன் சோலார் போடணும் தான் சொல்ல வரேன்
Industry களில் காலை 9 மணிமுதல் மதியம் 5 மணிவரை , நீங்கள் சோலார் பயன்படுத்துங்கள் . இரவு நேரங்களில் TNEB மூலம் மின்சாரத்தை பயன்படுத்துங்கள் .
இதனால் நீங்கள் அரசுக்கு செலுத்தும் மின்கட்டணத்தை 60 % குறைக்கலாம் . அரசும் Solar அமைக்க தான் சொல்ராங்க .
ஏதெனும் சந்தேகம் இருப்பின் , #Email மூலம் தொடர்பு கொள்வது நல்லது ( #MOBILE நம்பர் இருப்பின் #Quoteஅனுப்பி தரப்படும் ) .
SITE : KBS AUTOS -COIMBATORE
மேலும் விவரம் அறிய
+91 73737 90067 / kondaas1995@gmail.com
Website : www.kondaas.com





16 March 2019

Kondaas சோலார் அத்தியாவசியம்

#KONDAAS #சோலார் -இன்  அத்தியாவசிய தேவை :

#Salzer electronics unit -2 , 50 kwp  சோலார் #POWER #PLANT பற்றி முன்பாக கூறி உள்ளேன்.
அங்கு நாள் ஒன்றுக்கு 423 units உற்பத்தி செய்கிறது ( #SMART  #METER  உதவியுடன் )
அங்கு தேவைப்படும் பகல் பொழுது மின்சாரம் முழுவதும் , SOLAR மூலம் இருந்தே பெறப்படுகிறது .
இரவு நேர பயன்பாட்டிற்கு மட்டுமே EB பயன்படுத்துகிறார்கள் .
அவர்களது மின்கட்டணம் 50 % குறைத்துள்ளது .

Remaining 50 % சதவிகிதம் #SOLAR மிக செலவு செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம் . அது செலவு இல்லை (அதாவது சோலார் அமைக்க செலவு செய்யப்பட்ட தொகையை 3 - 4 வருடங்களில் திரும்ப பெறலாம் ( ROI - Return of Investment )

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , மாதம் அல்லது இருமாதம் ஒருமுறை 50 %  மின்கட்டணம் குறைக்க படுகிறது என்றால் 25 வருடங்களில் எவ்வளவு மின்கட்டணத்தை சேமிக்கலாம் .

SOLAR அமைக்க விருப்பம் உள்ளவர்கள் , Company & Industry name , Contact person with mobile number ,email id ஆகியவற்றை PM ( private message ) ஆக comment  செய்யவும் .

மேலும் விவரம் அறிய
+91 73737 90067 / kondaas1995@gmail.com







14 March 2019

சோலார் தொழிற்சாலைகளில் பயன்பாடு


#KONDAAS #சோலார் தொழிற்சாலைகளில் பயன்பாடு :


எங்களது கடந்த ஒரு மாதத்திற்கு முன் INSTALLED செய்ய பட்ட இடம் #SALZER #ELECTRONICS UNIT -II ( #50 Kwp ), #கோயமுத்தூர் .


அதனுடைய #GENERATION DETAILS ( உற்பத்தி அளவீடுகள் ) இணைக்கப்பட்டுள்ளது .


50 kwp SOLAR POWER PLANT SYSTEM நாள் ஒன்றுக்கு 50 *4 *1 =200 units வரை உற்பத்தி செய்யும் .


கடைசி 10 தினங்களின் GENERATION DETAILS இணைக்கப்பட்டுள்ளது .


இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் , #KONDAAS #SOLAR -இன் முக்கியத்துவம் என்னவென்று .


நன்றி


SOLAR POWER PLANT அமைக்க விருப்பம் உள்ளவர்கள் , தங்களுடைய ENQUIRY உள்ளிடவும் .


https://goo.gl/forms/Q4WsQdnL8KiGW0X33 ( #GOOGLE FORMS - 24 மணிநேரத்துக்குள் தங்களை தொடர்பு கொள்வர் )


For details


+91 73737 90067 / kondaas1995@gmail.com








PREPAID SMART மின்சார மீட்டர்... ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது

ப்ரீபெய்டு ஸ்மார்ட் மின்சார மீட்டர்... ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது

டெல்லி: 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்துவதனால் மின்விநியோக நிறுவனங்களுக்கு முன்கூட்டியே வருவாய் வரும் என்பதாலும், இதன்மூலம் மின்திருட்டை வெகுவாக குறைத்துவிடலாம் என்பது மத்திய அரசின் திட்டம் இந்த அதிரடி திட்டத்தினால் மின் கட்டண பில் குளறுபடிகள், திருட்டு ஆகியவற்றை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது. மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்வது போல மின்கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் ரீசார்ஜ் செய்யப்பட்டவரை பயன்படுத்தியபின் மீண்டும் ரீசார்ஜ் செய்தால்தான் கரண்ட் வரும்.   இந்தத் திட்டம் நிச்சயம் மின்சாரம் திருடுபவர்களுக்கு மிகப் பெரிய 'ஷாக்' அடிக்கும். இந்தப் புதிய ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் மின் அளவு, எந்த நேரத்தில் அதிகமாக செலவாகிறது என்ற விவரத்தை தெரியப்படுத்தும். இதை வைத்து நுகர்வோர் தங்களது பயன்பாட்டை சிக்கனமாக்க திட்டமிடும் வாய்ப்பும் உள்ளது.

சமூக வலைத்தளங்களுக்கு நன்றி