அனைவர்க்கும் வணக்கம்
இன்றைய நிலவரப்படி , தொழிற்சாலைகளுக்கு #SOLAR#POWER #PLANT அமைத்து , SATISFIED ஆக இருக்கும் ஒரு Client பற்றி தான் பார்க்க போகிறோம் .
சங்கர கண் மருத்துவமனை , சரவணம்பட்டி என்பதை அனைவரும் அறிந்ததே .
அங்கு 150 KWP LOAD உள்ளது , அவர்கள் மின்கட்டணம் அதிகமாக செலுத்தி வந்தார்கள் .
#KONDAAS அவர்களை அணுகி SOLAR அமைக்க பரிந்துரை செய்தது .அவர்களும் SOLAR POWER PLANT அமைக்க ஒப்புக்கொண்டனர்
அங்கு 150 KWP LOAD உள்ளது , அவர்கள் மின்கட்டணம் அதிகமாக செலுத்தி வந்தார்கள் .
#KONDAAS அவர்களை அணுகி SOLAR அமைக்க பரிந்துரை செய்தது .அவர்களும் SOLAR POWER PLANT அமைக்க ஒப்புக்கொண்டனர்
KONDAAS SOLAR 125 KWP SOLAR POWER PLANT அமைத்து கொடுத்தது . இதனுடன் #ONLINE #MONITORING SYSTEM ( கண்காணிப்பு கருவி ) இணைக்கப்பட்டுள்ளது .
இதன் வேலை SOLAR POWER PLANT இன் உற்பத்தியை காண்பிக்கும் .
125 Kwp SOLAR POWER PLANT - 500 UNITS நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் ( 125 Kwp *4 units * 1 day = 500 யூனிட்ஸ் )
ஆனால் KONDAAS 125 KWP SOLAR POWER பிளான்ட் SYSTEM - 533 UNITS உற்பத்தி செய்கிறது .
வாடிக்கையாளர் சந்தோசமாக இருக்கிறாங்க .அவர்கள் அவர்களுடைய #PARTENERS கும் REFER பண்ணி இருகாங்க .
மேலும் விவரம் அறிய
+91 73737 90067 / kondaas1995@gmail.com
No comments:
Post a Comment