தொழிற்சாலைகளில் சோலார் பயன்பாடு :
தொழிற்சாலைகளில் சோலார் அமைப்பதன் மூலம் 70 விழுக்காடு ( 70 % ), மின்கட்டணத்தை குறைக்கலாம் .
சோலார் அமைப்பதால் எப்படி குறைக்க முடியும் .
சோலார் அமைத்தால் , அதனுடைய உற்பத்தி ( GENERATION ) , காலை 9 மணிமுதல் 5 மணிவரை இருக்கும் .
1 KWP சோலார் அமைத்தால் , நாள் ஒன்றுக்கு 3 - 5 Units வரை உற்பத்தி செய்யும் .( Average ஆக 4 units கிடைக்கும் )
50 kwp சோலார் அமைத்தால் , நாள் ஒன்றுக்கு 200 Units வரை உற்பத்தி செய்யும்.
100 kwp சோலார் அமைத்தால் , நாள் ஒன்றுக்கு 400 Units வரை உற்பத்தி செய்யும்.
மின்கட்டணம் அதிகமாக செலுத்தும் தொழிற்சாலைகளில் இதுபோல் சோலார் அமைத்து , மின் கட்டணத்தை குறைக்கலாம் .
சோலார் அமைக்க விருப்பம் உள்ள தொழிற்சாலைகள் , தங்களுடைய EMAIL , MOBILE & COMPANY ADDRESS ஐ விருப்பம் இருந்தால் comment செய்யவும் .
அல்லது
+91 92 4441 4441 / +91 73737 90067 / kondaas1995@gmail.com என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் .