Contact Form

Name

Email *

Message *

16 February 2019

தொழிற்சாலைகளில் சோலார் பயன்பாடு


தொழிற்சாலைகளில் சோலார் பயன்பாடு  :

தொழிற்சாலைகளில் சோலார் அமைப்பதன் மூலம்  70 விழுக்காடு ( 70  % ), மின்கட்டணத்தை குறைக்கலாம் .

சோலார் அமைப்பதால் எப்படி குறைக்க முடியும் .

சோலார்  அமைத்தால் , அதனுடைய உற்பத்தி ( GENERATION ) , காலை 9 மணிமுதல் 5  மணிவரை இருக்கும்  .

1 KWP சோலார்  அமைத்தால் , நாள் ஒன்றுக்கு 3 - 5   Units வரை உற்பத்தி செய்யும் .( Average ஆக 4 units கிடைக்கும் )

50 kwp சோலார்  அமைத்தால் , நாள் ஒன்றுக்கு   200   Units வரை உற்பத்தி செய்யும்.

100 kwp சோலார்  அமைத்தால் , நாள் ஒன்றுக்கு   400   Units வரை உற்பத்தி செய்யும்.

மின்கட்டணம் அதிகமாக செலுத்தும் தொழிற்சாலைகளில்   இதுபோல் சோலார் அமைத்து , மின் கட்டணத்தை குறைக்கலாம் .

சோலார் அமைக்க விருப்பம் உள்ள தொழிற்சாலைகள் , தங்களுடைய EMAIL , MOBILE & COMPANY ADDRESS ஐ விருப்பம் இருந்தால் comment செய்யவும் .

அல்லது

+91 92 4441 4441 /  +91 73737 90067 / kondaas1995@gmail.com  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் .


No comments:

Post a Comment