Contact Form

Name

Email *

Message *

03 July 2019

SALEM -2 Kwp -Solar Power Plant site


#KONDAAS #SOLAR

26 .10 .2017  அன்று ,ஜான்சி ராணி -சேலம் , என்பவருக்கு 2 kwp Solar  #Power #Plant #System அமைத்து கொடுத்துள்ளோம் .

அவருக்கு #Monitoring #system அமைப்பதற்கு #Finance குறைவாக இருந்ததால் , Monitoring Facility அமைத்து தரப்படவில்லை .

அவர்  2 ஆண்டு முடிவில் , சோலார் அமைத்ததால் எனக்கு எவ்வளவு Savings என்று காட்டும்படி  கேட்டார் .

#DOMESTICS Line என்பதால் ( 2 மாதம் ஒரு முறை Bill  காட்டுகிறார் )

அவருடைய SOLAR #Savings & மின்கட்டணம் குறைவு  இணைக்கப்பட்டுள்ளது .

மேலும் சோலார் அமைக்க அணுகவும்
#KONDAAS  #SOLAR

+91 63799 85056 / kondaas1995@gmail.com



No comments:

Post a Comment