Contact Form

Name

Email *

Message *

10 May 2019

SOLAR POWER PLANT - 100 KWP - GENERATION PROOF

அனைவர்க்கும் வணக்கம் ,
நானும் Weekly 3 times #Solar #power #plant பற்றி POST போடுறேன் .Response கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது .
பரவாயில்லை .வசித்து பயன் பெற்றவர்களுக்கு நன்றி
#SINGANALLUR -#VGM #HOSPITAL ( #Gastro #Centre ) -அனைவரும் அறிந்ததே .
அங்கு SOLAR POWER PLANT -100 kwp , Kondaas solar என்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்டது .இந்த மாத கடைசியுடன் 1 வருடம் நிறைவடைகிறது .
ஒரு வருட முடிவில் அங்கு உற்பத்தியான SOLAR POWER PLANT REPORT இணைக்க பட்டுள்ளது .1 வருட முடிவில் 1 .13 MWH உற்பத்தி கிடைத்துள்ளது .
அவர்களுடைய #Electricity BILL ( மின்கட்டணத்தில் இருந்து ) 1 lakhs சேமிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்து விதமான தொழில் துறைகளுக்கும்( #INDUSTRIES ) SOLAR POWER PLANT -மிக சிறந்த முறையில் அமைத்து தரப்படும் .
விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய EMAIL ID மற்றும் MOBILE எண்ணை Comment செய்யவும்
#KONDAAS #SOLAR
Mr Elango -Kondaas
6379985056 / kondaas1995@gmail .com



No comments:

Post a Comment