LT Industries -களுக்கு சோலார் அமைக்க அறிய வாய்ப்பு
பொதுவாக SOLAR POWER PLANT -வீடுகளுக்கு , அபார்ட்மெண்ட் , தொழிற்சாலை மற்றும் பல இடங்களுக்கு அமைப்பதால் , மின் கட்டணத்தை எளிமையாக குறைக்கலாம் .
முதலில் NETMETER உதவியுடன் மின்கட்டணம் குறைக்கபட்டது , ஜனவரி முதல் NET FEED IN முறையில் , அதாவது Netmeter கு பதிலாக , FEED IN METER ( EXPORT METER ) முறையில் மின்கட்டணம் குறைக்கபட்டு வருகிறது .
LT Connection
LT 2B1 ,LT 2B2 , LT 3B , LT 5 - ஆகிய Tarrif உள்ள அனைத்து தொழில்சாலை களுக்கும் SOLAR POWER PLANT அமைத்து தரப்படும் .
எங்களுடைய சில Happiest Customers :
• SIEERA ODC -GREENEST BUILDING -120KWP -CBE
• SAM TURBO -66 KWP -CBE
• T & I Global -50 kwp -cbe
• Sakthi College -320 kwp -Neelambur
• VGM Hospital -100 kwp -SInganallur
• PSG Hospital -275 kwp -Cbe
• Shanthi hospital -20 KWP -NAMAKKAL
• SELVAM COLLEGE -320KWP - NAMAKKAL
மேலும் சோலார் அமைக்க விருப்பம் உள்ளவர்கள்
தங்களுடைய FACTORY NAME , CONTACT DETAILS & EMAIL ID ஐ உள்ளிடவும் .
அல்லது
+91 63799 85056 / kondaas1995@gmail.com என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment